இஸ்லாம் ஒரே கடவுள் கொள்கை கொண்ட மதம் போலத் தெரிந்தாலும், அது ஒரு தேர்வு கடவுள் கொள்கையின் அடிப்படையில் தோன்றியதாகும். மக்கள் வழிபடும் பல தெய்வங்களில், தலைமை தெய்வத்தை மட்டும் கடவுளாக ஏற்றுக் கொள்ளுதலே தேர்வு கடவுள் கொள்கை ஆகும். முற்கால அரேபியாவில், மக்கள் பலதெய்வக் கொள்கை கொண்ட பெடூயின் மதத்தைப் பின்பற்றி வந்தனர். பல இஸ்லாமிய நம்பிக்கைகளும், வழிபாட்டு முறைகளும் பெடூயின் மதத்தைப் பின்பற்றுவதாகவே உள்ளன. பின்வரும் காரணங்கள் இஸ்லாம் ஒரு தவறான மதம் என்பதை நிரூபிக்கும்.
ஹனிப்களும் முகமதுவும்:
கி.பி.4ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ நம்பிக்கைகளில் நிலவிய குழப்பம் காரணமாக, ஆரியஸ் என்ற குரு இயேசு கிறிஸ்துவின் இறைத்தன்மையை மறுத்து வந்தார். அவரது தவறான போதனைகள் மக்களிடம் விரைவாக பரவின. அதனை ஒழிக்க திருச்சபை இரண்டு நூற்றாண்டுகள் போராட வேண்டியிருந்தது. ஆயினும் தனிமை யில் வாழ்ந்த சில துறவிகள், ஆரியசின் தவறான கொள்கைகளைப் பின்பற்றி 'இயேசு இறைமகன் இல்லை; இறைத்தூதர் மட்டுமே' என்ற எண்ணம் கொண்டிருந்தனர். அத்தகைய துறவிகளின் போதனைகளைக் கேட்டு கடவுளைப் பற்றி அறிந்த சிலர், தங்களை ஹனிப்கள் (பொருள்: உண்மையாளர்கள்) என்று அழைத்துக் கொண்டனர். அந்த குழுவினரே இஸ்லாம் பற்றிய சிந்தனைகளை முதலில் தோற்றுவித்தனர். அவர்கள் மூலமாக கடவுள் மற்றும் இறைத்தூதர்களைப் பற்றிய நம்பிக்கைகளை தெரிந்துகொண்ட முகம்மது, இறுதி இறைத்தூதர் என்ற பெயரில் இஸ்லாம் சமயத்தை உருவாக்கினார்.
முகமது மெக்காவின் குருக்கள் பரம்பரையில் தோன்றியவராகவும், மக்களிடம் பிரபலமானவராகவும் இருந்தார். அவர் வணிகராகவும், பல மொழிகள் அறிந்தவ ராகவும் இருந்தார். குரானில் கூறியிருப்பது போல அவர் வேதங்களை அறியாதவராக (உம்மீ) இருந்தாலும், வணிகம் செய்யும் அளவுக்கு எழுதவும் படிக்கவும் அறிந் திருந்தார். ஹனிப்களின் எண்ணப்படி, முகமது ஒரே கடவுள் கொள்கையைப் பரப்பத் திட்டமிட்டார். ஆனால் ஹனிப்கள் மற்றும் முகமதுவின் எண்ணங்களில் சிறிய வித்தியாசம் இருந்தது. ஹனிப்கள், விண்ணையும் மண்ணையும் படைத்தவராக பைபிளின் கடவுளை சுட்டிக்காட்டினர்; முகமதுவோ, மெக்கா மக்கள் படைப்பாளராக வழிபட்டு வந்த அல்லாஹ்வை ஒரே கடவுளாக நினைத்துக்கொண்டார். முகமது மெக்காவின் பூசாரிகள் குடும்பத்தில் பிறந்தவராக இருந்ததால், அவரது எண்ணப்படி தேர்வு கடவுள் கொள்கையோடு புதிதாக ஒரு மதம் தோன்ற அது வழிவகுத்தது.
காபாவும் அல்லாஹ்வும்:
மெக்காவின் முக்கியமான இடமாக காபா விளங்குகிறது. பழங்காலத்தில், பல்வேறு சிலைகள், கற்கள், விலங்குகள், பாம்புகள், பறவைகள் மற்றும் வான் பொருட்களை அரேபியர் தங்கள் தெய்வங்களாக வழிபட்டு வந்தனர். அவற்றின் எண்ணிக்கை சுமார் 360 ஆகும். அரேபியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு சிலைகள் வழிபடப் பட்டன. அரேபியாவின் பல இனக்குழுக்கள் தங்களிடையே சண்டையிட்டுக் கொண்டு இருந்ததால், அவர்களின் தெய்வங்களுக்கு இடையிலும் வேறுபாடு காணப்பட்டது. அரேபிய தெய்வச் சிலைகள் அனைத்தும் திறந்தவெளிகளிலேயே வைக்கபட்டிருந்தன. அரேபியர் கடின இயல்பினராக இருந்ததால், அவர்களிடையே போட்டிகளும் பிரிவு களும் அதிகமாக காணப்பட்டன. கிறிஸ்துவின் வருகை நிகழ்ந்து இரு நூற்றாண்டுகள் கடந்த பிறகும் அவர்கள் அமைதி வழிக்கு திரும்பவில்லை. மக்களிடையே அமைதியை ஏற்படுத்த, ஒரு யோசனையை கண்டுபிடித்தவர்தான் முகமதுவின் முன்னோர்களில் ஒருவரான இப்ராகிம் என்பவர்.
ஹஜ்ஜும் வழிபாடுகளும்:
குரான் குறிப்பிடும் இப்ராகிமும் பைபிளில் வரும் ஆபிரகாமும் வெவ்வேறு நபர்கள் என்பதே உண்மை. ஏனெனில், ஆபிரகாம் கி.பி.2ஆம் நூற்றாண்டிலோ, அரேபியாவிலோ வாழவுமில்லை; காபாவைக் கட்டவுமில்லை. காபாவின் தெய்வங்கள் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டன; அவற்றில் சில மெக்கா மக்களின் முன்னோர்களைச் சுட்டிக்காட்டின. அந்த தெய்வங்களின் பெயர்களே பைபிள் நபர்களுக்கு மாற்றாக குரானில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இஸ்லாம் தோன்றும் முன்பே காபா அரேபிய தீப கற்பத்தின் திருத்தலமாக விளங்கியது. ஏனெனில், அரேபியாவில் கட்டப்பட்ட முதல் கோவில் காபாவே என்று குரான் கூறுகிறது. வருடத்தில் நான்கு மாதங்கள் காபா தெய்வங்களின் விழாக் காலமாக இருந்தது. மெக்காவைச் சுற்றியிருந்த மக்கள் அனைவரும் ஹஜ் பயணம் மேற்கொள்ள அழைக்கப்பட்டனர். குரானின் கூற்றுப்படி, முதல் ஹஜ்ஜை நடத்தியவர் இப்ராகிம் ஆவார்.
காபா விழாவுக்காக மக்களுக்கு சில விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன. காபாவைச் சுற்றிலும் 20 கிலோமீட்டர் பரப்பளவுக்கு போர்களும் சண்டைகளும் தடைசெய்யப் பட்டிருந்தன. அரேபிய மக்கள் காபாவுக்கு ஹஜ் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் ஆடைகளை களைந்துவிட்டு, 'ஹஜருல் அஸ்வத்' என்ற கல்லைத் தொடுவதில் இருந்து வழிப்பாட்டைத் தொடங்கினர். அதன் பிறகு, அவர்கள் காபாவைச் சுற்றிலும் இருந்த தங்கள் தெய்வங்களின் சிலைகள் அனைத்தின் முன்பும் பணிந்து வணங்கினர். இறுதியாக அல்லாஹ் என்று அழைக்கப்பட்ட ஹுபலின் சிலை முன்பாக முகம் குப்புற விழுந்து வணங்கினர். பின்னர் அவர்களில் பணக்காரர்கள் விலங்குகளை பலியிட்டு அவற்றின் இரத்தத்தை காபாவின் சுவர்களில் பூசினர்; தங்கள் குடும்பப் பெருமைகளைப் பாடி, ஏழை மக்களுக்கு அந்த இறைச்சியைப் பகிர்ந்து (குர்பானி) அளித்தனர். அதன்பின், ஆண் தெய்வத்தின் குன்றான ஸபா மற்றும் பெண் தெய்வத்தின் குன்றான மர்வா ஆகியவற்றுக்கிடையே ஓடினர்; அங்கு விபசாரம் நடைபெற்றது. இந்த நடை முறைகளே, சிறிய மாற்றங்களுடன் முகமதுவால் இஸ்லாமில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
பைபிளும் குரானும்:
உண்மையில் குரான் என்பது பைபிளின் சாத்தானியப் பிரதி ஆகும். குரானில் உள்ள பல்வேறு கதைகளும் சம்பவங்களும் பைபிளுக்கு முரணாக திரித்து எழுதப்பட்டுள்ளன. பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகியவற்றின் தகவல்கள் அனைத்தும் குரானில் குழப்பித் தரப்பட்டுள்ளன. பைபிள் நபர்களின் பெயர்கள் அனைத்தும் அரேபிய தெய்வங்களின் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளன. பைபிளின் கடவுள், "நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது" (விடுதலைப்பயணம் 20:2,3) என்று கூறுகிறார். ஆனால், "அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை" (லா இலாஹ இல் அல்லாஹ்) என்று குரான் கூறுகிறது: "அல்லாஹ்வை விடுத்து, தங்களுக்கு எவ்வித நன்மையையும் தீமையும் அளித்திட இயலாத தெய்வங்களை மக்கள் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்" (குரான் 25:55). பைபிளின் தோராவை 'தவ்ராத்' என்றும், நற்செய்தியை 'இன்ஜீல்' என்றும் அழைக்கும் குரான், அவற்றின் செய்திகள் அனைத்தையும் திரித்தே தருகிறது. சான்றாக, 'இப்ராகிம் [ஆபிரகாம்] யூதராகவோ கிறிஸ்தவராகவோ இருந்ததில்லை. மாறாக அவர் ஒருமனப் பட்ட முஸ்லிமாக இருந்தார்' (குரான் 3:67). இதுவே, ஆபிரகாமும் இப்ராகிமும் வெவ்வேறு நபர்கள் என்பதற்கும் சான்று.
குரானின் அறிவியல் அறிவைப் பார்க்கும்போதே, அது உண்மை கடவுளிடம் இருந்து வந்திருக்காது என்பது தெளிவாகிறது. எடுத்துக்காட்டாக, 'வானத்தின் துண்டுகள் கீழே வீழ்வதை இவர்கள் பார்த்தாலும், "இவை அடர்த்தியாய் வந்து கொண்டிருக்கும் மேகங்கள்" என்றுதான் கூறுவார்கள்' (குரான் 52:44). மேலும் குரானின் பைபிள் அறிவும் குறுகியதே! சான்றாக, இயேசுவின் தாய் மரியாவை மோசேயின் சகோதரரான ஆரோனின் சகோதரி என்று குரான் தவறாக அழைக்கிறது: "மர்யமே, ஹாரூனின் சகோதரியே!" (குரான் 19:28). இதை 'இம்ரானின் மகள் மர்யத்தை...' (குரான் 66:12) என்ற மற்றொரு வாக்கியமும் உறுதி செய்கிறது. பைபிளில் உள்ள 'அம்ராம்' என்ற பெயரின் அரபி இணையே 'இம்ரான்' ஆகும்; அம்ராம் என்பவர் மோசேயின் தந்தை ஆவார். 'அம்ராம் மனைவி பெயர் யோக்கபெத்து. அம்ராமுக்கு இவள் ஆரோன், மோசே, அவர்களின் சகோதரி மிரியாம் ஆகியோரைப் பெற்றெடுத்தாள்.' (எண்ணிக்கை 26:59) குரான் மற்றும் இஸ்லாமின் மூட நம்பிக்கைகள் உங்களுக்குப் புரிகிறதா?
குரானின் முக்கிய நோக்கம் கிறிஸ்தவ விசுவாசத்தை எதிர்ப்பதே ஆகும். எனவே அது, 'ஈஸா மசீஹை [இயேசு கிறிஸ்து] நாங்கள்தான் கொன்றோம் என அவர்கள் [யூதர்கள்] கூறுகின்றனர். உண்மையில் அவர்கள் அவரைக் கொலை செய்யவுமில்லை; அவரைச் சிலுவையில் அறையவுமில்லை! மாறாக, அல்லாஹ் அவரைத் தன் பக்கம் உயர்த்திக் கொண்டான்' (குரான் 4:157,158) என்று கூறுகிறது. அதே குரான் மற்றோர் இடத்தில், 'ஈஸா கூறினார்: "என்மீது சாந்தி உண்டாகும் - நான் பிறந்த நாளிலும், இறக்கும் நாளிலும், உயிரோடு மீண்டும் எழுப்பப்படும் நாளிலும்!" (குரான் 19:33) என்கிறது. ஆனால் பைபிள், "சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை. கடவுளுடைய ஞானத்தால் அவரை அறிந்து கொள்ளமுடியும். ஆனால் உலகினர் தம் ஞானத்தால் கடவுளை அறிந்து கொள்ளவில்லை. எனவே மடமை என்று கருதப்பட்ட நற்செய்தியைப் பறைசாற்றியதன் வழியாக நம்பிக்கை கொண்டோரை மீட்கக் கடவுள் திருவுளம் கொண்டார். யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாக வும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்கு கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்" (1 கொரிந்தியர் 1:18,21-24) என்று தெளிவாக கூறுகிறது.
இறுதியாக...
குரானில் கூறப்படும் அல்லாஹ் என்பது பைபிளில் குறிப்பிடப்படும் உண்மை கடவுள் அன்று. உண்மையில் அல்லாஹ் என்ற சொல் எபிரேய மொழியின் 'அலாஹ்' என்பதில் இருந்து வந்தது; இதன் பொருள் 'சாபம்' ஆகும். ஏனெனில், யூதர்களின் பார்வையில் சிலை என்பது சாபமாக கருதப்பட்டது. மேலும், பெடூயின் மதத்தின் பலதெய்வக் கொள்கையில் இருந்து யூத மதத்தின் ஒளியில் தேர்வு கடவுள் கொள்கையோடு முகமதுவால் உருவாக்கப்பட்ட போலியான மதமே இஸ்லாம். இவற்றின் மூலம், இஸ்லாம் ஒரு தவறான மார்க்கமே [மதமே] என்பது உறுதியாகிறது.

கி.பி.2ஆம் நூற்றாண்டின் இறுதியில், இப்ராகிம் சிலைகள் இல்லாத கோவிலாக காபாவைக் கட்டி எழுப்பி, அல்லாஹ்வின் வணக்கத்தலம் என்று அறிவித்தார். அவர் இறந்தபின், அரேபிய மக்கள் வழிபட்டு வந்த 360 தெய்வங்களின் சிலைகளும் மெக்காவுக்கு கொண்டு வரப்பட்டன. காபாவின் மேலே ஹுபலின் (பைபிளில் பாகால் என்று அழைக்கப்படுவது) சிலையையும், அதனைச் சுற்றி மற்ற தெய்வங்களின் சிலைகளையும் வைத்தனர். ஹுபல் என்பது நிலவு தெய்வமாக கருதப்பட்டது; அதற்கு லாத், உஸ்ஸா, மனாத் என மூன்று மகள்கள் இருந்தன. மேலும், ஹுபல் அனைத்து தெய்வங்களின் தலைமை தெய்வமாக கருதப்பட்டு 'அல்லாஹ் தாலா' என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப்பட்டது. இந்த அல்லாஹ்வே விண்ணையும் மண்ணையும் படைத்த தெய்வம் என்பது அரேபியரின் நம்பிக்கை. எனவே, முகமது தானும் குழம்பி உலகத்தையும் குழப்பிவிட்டார். குரானின் பின்வரும் வரிகள் இதனைத் தெளிவாக்கும்: "என்ன, அல்லாஹ்விற்கு மட்டும் பெண் மக்கள்; உங்களுக்கு ஆண் மக்களா?" (குரான் 52:39). "இந்த லாத், உஸ்ஸா, மற்றும் மூன்றாவது தேவதையான மனாத் ஆகியவற்றின் உண்மை நிலை பற்றி நீங்கள் எப்போதேனும் சிந்தித்ததுண்டா? ஆண் மக்கள் உங்களுக்கும், பெண் மக்கள் இறைவனுக்குமா?" (குரான் 53:19-22).